அபோன்சோ டி அல்புகெர்க்கே

அபோன்சோ டி அல்புகெர்கே (após 1545)

 அபோன்சோ டி அல்புகெர்கே, கோவாவின் பிரபு  ( Duke of Goa) காலம்1: 453 – 16 டிசம்பா் 1515 ஆகும்.  இவா் போர்ச்சுகீசியத்தின்  அரசியலாளர் ,  பெரும்படைத்தலைவராகவும், "பெரும் வெற்றியாளராகவும்" விளங்கினார் ,[1][2][3]

போர்த்துகீசிய ஆசிய சாம்ராஜ்ஜியத்தை நிறுவுவதன் மூலம் இஸ்லாமை எதிர்த்துப் போராடி, கிறித்துவத்தை பரப்புவதற்கும், மசாலா வர்த்தகத்தை பாதுகாக்கும் நோக்கம் ஆகியவற்றுக்காக அபோன்சோ முன்னோடியான போர்த்துகீசிய பெரும் திட்டத்தை முன்வைத்தார்.[4] அவருடைய சாதனைகள்,  தனது  நாட்டின் மறுமலர்ச்சிக்காகப் பாரசீக வளைகுடாவைத் தாக்கச்சென்ற  முதல் ஐரோப்பியர் அபோன்சோ ஆவார், அவர் முதல் பயணத்தில் செங்கடலில் ஐரோப்பிய கப்பற்படையை  வழிநடத்தினார்.[5] இவரின் இராணுவ, நிர்வாகப் பணிகளால், போர்த்துகல் பேரரசை ஓராண்டில் கட்டியெழுப்பி பாதுகாக்காத்து, மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஓசியானியாவின் மசாலா பாதைகளை பாதுகாத்துதும் அவரது முதன்மையான சாதனையாக பொதுவாகக் கருதப்படுகிறது.  [6] இவரே கோவாவில் போச்சுகீசிய ஆட்சியை நிறுவியவர் ஆவார்.

  1. (Henry Morse Stephens 1897, p. 1)
  2. “ALBUQUERQUE, ALFONSO DE”, Vol.
  3. The Greenwood Dictionary of World History By John J. Butt, p. 10
  4. Southeast Asia: A Historical Encyclopedia, from Angkor Wat to East .
  5. A new collection of voyages and travels. (1711) [ed. by J. Stevens]. 2 vols.
  6. "New Year's resolutions...". algarvedailynews.com. மூல முகவரியிலிருந்து 22 ஜூலை 2015 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 9 October 2015.

Copyright