எச். டீ. எக்கர்மன்

எச். டீ. எக்கர்மன்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர் எச். டீ. எக்கர்மன்
உயரம் 5 ft 11 in (1.80 m)
மட்டையாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 268) பிப்ரவரி 26 1998 எ பாக்கித்தான்
கடைசித் தேர்வு மார்ச்சு 30 1998 எ இலங்கை
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல் ஏ-தர இருபது20
ஆட்டங்கள் 4 220 226 55
ஓட்டங்கள் 161 14,625 6,327 1,811
மட்டையாட்ட சராசரி 20.12 43.65 32.61 37.72
100கள்/50கள் 0/1 40/75 4/41 0/17
அதியுயர் ஓட்டம் 57 309* 139 87
வீசிய பந்துகள் 0 102 48 0
வீழ்த்தல்கள் 0 0
பந்துவீச்சு சராசரி
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a n/a
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/– 183/– 82/– 13/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, 2 2009

எச். டீ. எக்கர்மன் (H. D. Ackerman, பிறப்பு: பிப்ரவரி 14 1973, தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 220 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 226 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1998 ஆண்டில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

Copyright