ஐக்கிய அமெரிக்கப் பேரவை
ஐக்கிய அமெரிக்கப் பேரவை
|
|
---|---|
116ஆவது ஐக்கிய அமெரிக்கப் பேரவை | |
![]() |
|
வகை | |
வகை | |
அவைகள் | செனட் சார்பாளர்கள் அவை |
வரலாறு | |
தோற்றுவிப்பு | மார்ச்சு 4, 1789 (1789-03-04) |
முன்பு | Congress of the Confederation |
புதிய கூட்டத்தொடர் தொடக்கம்
|
சனவரி 3, 2019 |
தலைமை | |
செனட் தலைவர்
|
|
கீழவைத் தலைவர்
|
|
செனட் இடைக்காலத் தலைவர்
|
சக் கிராஸ்லே (
கு)
சனவரி 3, 2019 |
கட்டமைப்பு | |
உறுப்பினர்கள் | 535 voting members
|
![]() |
|
செனட் அவை அரசியல் குழுக்கள்
|
|
![]() |
|
சார்பாளர்கள் அவை அரசியல் குழுக்கள்
|
|
தேர்தல்கள் | |
செனட் அவை அண்மைய தேர்தல்
|
November 6, 2018 |
சார்பாளர்கள் அவை அண்மைய தேர்தல்
|
November 6, 2018 |
கூடும் இடம் | |
![]() |
|
ஐக்கிய அமெரிக்க சட்டமன்றக் கட்டிடம் வாசிங்டன், டி. சி. அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
|
வலைத்தளம் | |
www.congress.gov | |
அரசியலமைப்பு | |
United States Constitution |
ஐக்கிய அமெரிக்கப் பேரவை (United States Congress) என்பது ஐக்கிய அமெரிக்கக் கூட்டரசின் சட்டமன்றமாகும். இது மேலவை (செனட்) மற்றும் கீழவை என்னும் இரு பிரிவுகளைக் கொண்டது.
மக்களின் சார்பாளர்களைக் கொண்ட கீழவையில் 435 வாக்களிக்கும் உரிமை பெற்ற உறுப்பினர்களும், சில வாக்களிக்கும் உரிமை பெறாத பேராளர்களும் கொண்டது. இந்த வாக்களிக்கும் உரிமை பெறாத பேராளர்கள் அமெரிக்கன் சமோவா, கொலம்பியா மாவட்டம், குவாம், அமெரிக்க கன்னித் தீவுகள், புவேர்ட்டோ ரிக்கோ, வட மரியானா தீவுகள் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள். கீழவை உறுப்பினர்கள் மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதி வாரியாகப் பிரித்து ஒவ்வொரு பகுத்திக்கும் ஒரு மக்கள் சார்பாளரைத் தேர்ந்தெடுக்கின்றனர். ஒவ்வொரு கீழவை உறுப்பினரின் பதவிக் காலமும் ஈராண்டுகள் ஆகும். ஆனால் ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கப்படலாம். செனட் என்னும் மேலவையில் ஒரு மாநிலத்திற்கு இரு மேலவை உறுப்பினர்களாக (செனட்டர்களாக) மொத்தம் 100 உறுப்பினர்கள் இருப்பர். ஒவ்வொரு மேலவை உறுப்பினரும் ஆறு ஆண்டுகள் பதவியில் இருப்பர் ஆனால் இரண்டாண்டுக்கு ஒரு முறை, மேலவையில் மூன்றில் ஒரு பகுதி உறுப்பினர்கள் மாறும்விதமாக தேர்தல்கள் நடக்கும். மேலவை கீழவை ஆகிய இரண்டு அவைகளிலும் உள்ள உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
- ↑ The independent senators (Angus King and Bernie Sanders) formally caucus with the Democratic Party.
Other Languages
- Ænglisc
- العربية
- مصرى
- Asturianu
- Azərbaycanca
- Boarisch
- Беларуская
- Беларуская (тарашкевіца)
- Български
- Brezhoneg
- Bosanski
- Català
- Čeština
- Cymraeg
- Dansk
- Deutsch
- Ελληνικά
- English
- Esperanto
- Español
- Eesti
- Euskara
- فارسی
- Suomi
- Føroyskt
- Français
- Frysk
- Gaeilge
- Galego
- 客家語/Hak-kâ-ngî
- עברית
- हिन्दी
- Hrvatski
- Magyar
- Հայերեն
- Interlingua
- Bahasa Indonesia
- Ido
- Íslenska
- Italiano
- 日本語
- Jawa
- ქართული
- Қазақша
- 한국어
- Kernowek
- Latina
- Lëtzebuergesch
- Lumbaart
- Lietuvių
- Latviešu
- Македонски
- मराठी
- Bahasa Melayu
- မြန်မာဘာသာ
- Plattdüütsch
- नेपाली
- Nederlands
- Norsk nynorsk
- Norsk bokmål
- Diné bizaad
- Occitan
- ਪੰਜਾਬੀ
- Polski
- پنجابی
- Português
- Română
- Русский
- Srpskohrvatski / српскохрватски
- Simple English
- Slovenčina
- Slovenščina
- Shqip
- Српски / srpski
- Svenska
- Тоҷикӣ
- ไทย
- Tagalog
- Türkçe
- Татарча/tatarça
- Українська
- اردو
- Tiếng Việt
- 吴语
- ייִדיש
- Yorùbá
- 中文
- Bân-lâm-gú
- 粵語
Copyright
- This page is based on the Wikipedia article ஐக்கிய அமெரிக்கப் பேரவை; it is used under the Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License (CC-BY-SA). You may redistribute it, verbatim or modified, providing that you comply with the terms of the CC-BY-SA.