பட்டிங்டன்

பட்டிங்டன்
இயக்கம் பவுல் கிங்
தயாரிப்பு டேவிட் ஹேமேன்
திரைக்கதை
  • பவுல் கிங்
  • ஹமிஷ் மெக்கோல்
நடிப்பு
ஒளிப்பதிவு எரிக் வில்சன்
வெளியீடு நவம்பர் 29, 2014 (2014-11-29)(ஐக்கிய இராச்சியம்)
ஓட்டம் 95 நிமிடங்கள்
நாடு
மொழி ஆங்கிலம்
ஆக்கச்செலவு $50 மில்லியன்
மொத்த வருவாய் $42.6 மில்லியன்

பட்டிங்டன் (ஆங்கில மொழி: Paddington) இது 2014ஆம் ஆண்டு திரைக்கு வந்த நகைச்சுவை திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை பவுல் கிங் என்பவர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் ஹக் பான்னிவில்லே, ஷேலி ஹாக்கின்ஸ், ஜூலி வால்டர்ஸ், பீட்டர் கபல்டி, நிக்கோல் கிட்மேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தை டேவிட் ஹேமேன் என்பவர் தயாரித்துள்ளார்.

Copyright